தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா
அடோப் (ADOBE):
நிறுவனர்: ஜான் வார்நாக் and co
|
இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத்
தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்தஅடோப் நதி ஓடுகிறது.
|
ஆப்பிள் (APPLE):
நிறுவனர்: ஸ்டீவ் ஜாப்ஸ்
|
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன
தெரியுமா! – “Bite into an Apple” என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் “Think
Different” என்பதே. எனவே இரண்டையும் கலந்து,வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக,ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின்நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும்வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக
நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது.
அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.
|
கூகுள் (GOOGLE):
நிறுவனர்: செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ்
|
சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில்தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின்100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “Googol” என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் (Spelling mistake)ஏற்பட நமக்கு “Google” என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை
ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத்தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில்“Google”" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.
|
ஹாட் மெயில் (HOTMAIL):
நிறுவனர்: ஜாக் ஸ்மித் & சபீர் பாட்டியா
|
இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம்வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப்
பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான,இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாகHOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில்பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTMLஇருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது.
முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.
|
இன்டெல் (INTEL):
நிறுவனர்: பாப் நாய்ஸ் மற்றும்
கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore)
|
இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும்
கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை “Moore Noyce” என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more
noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated ELectronics என்ற பெயரைச் சுருக்கி INTELஎனப் பெயர் வைத்தனர்.
அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.
|
மைக்ரோசாப்ட் (MICROSOFT):
நிறுவனர்: பில்கேட்ஸ்
|
பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப்
பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும்.Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப்புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.
|
யாஹூ (YAHOO):
நிறுவனர்:ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ(Jerry and David)
|
தொடக் கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் “Jerry and David’s
Guide to the World Wide Web” என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில்
“Yet Another Hierarchical Officious Oracle” என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கியஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையேதங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.
|
Nike:
|
Named for the greek goddess of victory. The swoosh symbolises her flight.
|
Skype:
|
The original concept was "Sky-Peer-to-Peer", which morphed into Skyper, then Skype.
|
Mercedes
|
This was actually financier's daughter's name.
|
Adidas
|
The company name was taken from its founder Adolf (ADI) Dassler whose first name was shortened to the nickname Adi. T
ogether with first three letters of his surname it formed ADIDAS.
|
CISCO
|
It is not an acronym as popularly believed. It's short for San Francisco.
|
Compaq:
|
This name was formed by using COMP, for computer and PAQ to denote a small integral object.
|
Corel:
|
The name was derived from the founder's name Dr. Michael Cowpland. It stands for COwpland Research Laboratory.
|
Hewlett Packard (HP):
|
Bill Hewlett and Dave Packard tossed a coin to decide whether the company they founded would be called Hewlett-Packard or Packard-Hewlett.
|
Lotus (Notes):
|
Mitch Kapor got the name for his company from 'The Lotus Position' or 'Padmasana'. Kapor used to be a teacher of transcendental Meditation of Maharishi Mahesh Yogi.
|
Motorola:
|
Motorola: Founder Paul Galvin came up with this name when his company started manufacturing radios for cars. The popular radio company at the time was called Victrola.
|
Sony:
|
It originated from the Latin word 'sonus' meaning sound and 'sonny' as lang used by Americans to refer to a bright youngster..
|
SUN:
|
Founded by 4 Stanford University buddies, SUN is the acronym for Stanford University Network. Andreas Bechtolsheim built a microcomputer; Vinod Khosla recruited him and Scott McNealy to manufacture computers based on it, and Bill Joy to develop a UNIX-based OS for the computer.
|
Apache:
|
It got its name because its founders got started by applying patches to code written for NCSA's httpd daemon. The result was 'A PAtCHy' server - thus, the name Apache Jakarta (project from Apache): A project constituted by SUN and Apache to create a web server handling servlets and JSPs. Jakarta was name of the conference room at SUN where most of the meetings between SUN and Apache took place.
|
Tomcat:
|
The servlet part of the Jakarta project. Tomcat was the code name for the JSDK 2.1 project inside SUN.
|
C:
|
Dennis Ritchie improved on the B programming language and called it 'New B'. He later called it C. Earlier B was created by Ken Thompson as a revision of the Bon programming language (named after his wife Bonnie).
|
C++:
|
Bjarne Stroustrup called his new language 'C with Classes' and then 'newC'. Because of which the original C began to be called 'old C' which was considered insulting to the C community. At this time Rick Mascitti suggested the name C++ as a successor to C.
|
GNU:
|
A species of African antelope. Founder of the GNU project Richard Stallman liked the name because of the humour associated with its pronunciation and was also influenced by the children's song 'The Gnu Song' which is a song sung by a gnu. Also it fitted into the recursive acronym culture with 'GNU's Not Unix'.
|
Java:
|
Originally called Oak by creator James Gosling, from the tree that stood outside his window, the programming team had to look for a substitute as there was no other language with the same name. Java was selected from a list of suggestions. It came from the name of the coffee that the programmers drank.
|
LG:
|
Combination of two popular Korean brands Lucky and Goldstar.
|
Linux:
|
Linus Torvalds originally used the Minix OS on his system which here placed by his OS. Hence the working name was Linux (Linus' Minix). He thought the name to be too egotistical and planned to name it Freax (free+freak+x). His friend Ari Lemmke encouraged Linus to upload it to a network so it could be easily downloaded. Ari gave Linus a directory called 'Linux' on his FTP server, as he did not like the name Freax. (Linus parents named him after two-time Nobel Prize winner Linus Pauling).
|
Mozilla:
|
When Marc Andreessen, founder of Netscape, created a browser to replace Mosaic (also developed by him), it was named Mozilla (Mosaic-Killer, Godzilla). The marketing guys didn't like the name however and it was re-christened Netscape Navigator.
|
Red Hat:
|
Company founder Marc Ewing was given the Cornell lacrosse team cap (with red and white stripes) while at college by his grandfather. He lost it and had to search for it desperately. The manual of the beta version of Red Hat Linux had an appeal to readers to return his Red Hat if found by anyone!
|
SAP:
|
"Systems, Applications, Products in Data Processing", formed by 4 ex-IBM employees who used to work in the 'Systems/Applications/Projects' group of IBM.
|
UNIX:
|
When Bell Labs pulled out of MULTICS (MULTiplexed Information and Computing System), which was originally a joint Bell/GE/MIT project, Ken Thompson and Dennis Ritchie of Bell Labs wrote a simpler version of the OS. They needed the OS to run the game 'Space War' which was compiled under MULTICS. It was called UNICS - UNIplexed operating and Computing System by Brian Kernighan. It was later shortened to UNIX.
|
Xerox:
|
The inventor, Chestor Carlson, named his product trying to say 'dry' (as it was dry copying, markedly different from the then prevailing wet copying). The Greek root 'xer' means dry.
|
3M:
|
Minnesota Mining and Manufacturing Company started off by mining the material corundum used to make sandpaper. It was changed to 3M when the company changed its focus to Innovative Products.
|
copied from http://online-raj.blogspot.in and Posted here.