| # | கிரகம் | தமிழ்ப்பெயர் | சூரியனை சுற்ரும் நாட்கள் |
| 1 | Mercury | புதன் | 55
நாட்கள்
|
| 2 | Venus | வெள்ளி | 224
நாட்கள்
|
| 3 | Earth (24 hrs) | பூமி | 365
நாட்கள்
|
| 4 | Mars | செவ்வாய் | 687
நாட்கள்
|
| 5 | Jupiter (243 hrs) | வியாழன் | 11.86 ஆண்டுகள் |
| 6 | Saturn (11 hrs) | சனி | 29.46 ஆண்டுகள் |
| 7 | Uranius (10 hrs) | விண்மம் | 84 ஆண்டுகள் |
| 8 | Neptune | செண்மம் | 164.79 ஆண்டுகள் |
| 9 | Sun (25 days) | சூரியன் | - |
| 10 | Moon | சந்திரன் | 27 நாட்கள் (பூமி) |
| # | நட்சத்திரம் | தமிழ்ப்பெயர் |
| 1 |
அசுபதி/
அஸ்வினி
| புரவி |
| 2 | பரணி | அடுப்பு |
| 3 |
கார்த்திகை/
கிருத்திகை
| ஆரல் |
| 4 | ரோகிணி | சகடு |
| 5 | மிருகசீரிடம் | மான்றலை |
| 6 | திருவாதிரை | மூதிரை |
| 7 | புனர்பூசம் | கழை |
| 8 | பூசம் | கொடிறு |
| 9 | ஆயில்யம் | அரவு |
| 10 | மகம் | கொடுநுகம் |
| 11 | பூரம் | கணை |
| 12 | உத்திரம் | உத்தரம் |
| 13 | அஸ்தம் | கை |
| 14 | சித்திரை | அனுபை |
| 15 | சுவாதி | விளக்கு |
| 16 | விசாகம் | முறம் |
| 17 | அனுஷம் | பனை |
| 18 | கேட்டை | துலங்கொலி |
| 19 | மூலம் | குருகு |
| 20 | பூராடம் | முற்குலம் |
| 21 | உத்திராடம் | கடைக்குலம் |
| 22 | திருவோணம் | முக்கோல் |
| 23 | அவிட்டம் | காக்கை |
| 24 | சதய | செக்கு |
| 25 | பூரட்டாதி | நாழி |
| 26 | உத்திரட்டாதி | முரசு |
| 27 | ரேவதி | தோணி |
நமது முன்னோர்களாகிய சித்தர்கள் பரிபாஷையாக வைத்திருந்தனர்.
| # | தமிழ் மாதம் | தமிழ்ப்பெயர் | இராசி |
| 1 | சித்திரை | மேழம் | மேடம் |
| 2 | வைகாசி | விடை | இடபம் |
| 3 | ஆனி | ஆடவை | மிதுனம் |
| 4 | ஆடி | கடகம் | கர்க்கடகம் |
| 5 | ஆவணி | மடங்கல் | சிங்கம் |
| 6 | புரட்டாசி | கன்னி | கன்னி |
| 7 | ஐப்பசி | துலை | துலாம் |
| 8 | கார்த்திகை | நளி | விருச்சிகம் |
| 9 | மார்கழி | சிலை | தனு |
| 10 | தை | சுறவம் | மகரம் |
| 11 | மாசி | கும்பம் | கும்பம் |
| 12 | பங்குனி | மீனம் | மீனம் |
இவைகளை தற்காலத்தில் தமிழறிஞர்களும், தமிழ் காவலர்களும் பயன்படுத்தி வருகின்றனர்
Ref : http://online-raj.blogspot.in/2012/11/27-12.html
Ref : http://online-raj.blogspot.in/2012/11/27-12.html

No comments:
Post a Comment