Saturday, 15 June 2013

saw in someones blog

ஒரு மனிதன் கருவில் உருவான நாள் முதல் இறக்கும் நாள் வரை உள்ள காலத்தை வாழ்க்கை அல்லது வாழ் நாள் என்று கணக்கிடுகிறார்கள். இந்த கால கட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு மணித்துளியாகவும் இருக்கலாம் அல்லது ஒரு நூற்றாண்டாகவும் இருக்கலாம். அதன் அளவு ஒருவருக்கும் தெரியாது; அனுமானிக்கவும் முடியாது. வாழ்க்கையின் கால வரம்பு நிலையற்றதாக இருக்கிறது. ஒரு மனிதன் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம். ஆகவே வாழ்க்கை நிலையற்றது என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். நிலையாமை என்பது வேறு; இல்லாமை என்பது வேறு, ஒரு மணித்துளி வாழ்ந்தவனுக்கும் வாழ்க்கை இருந்தது. நூறாண்டுகள் வாழ்ந்தவனுக்கும் வாழ்க்கை இருந்தது, ஆனால், இருவருக்குமே முடிவு எப்போது வரும் என்று தெரியாமலே இருந்தது; அதாவது நிலையாமை இருந்தது.ஆகவே, வாழ்க்கையில் நிலையாமை இருந்தாலும், ஒருவனுக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை அவன் வாழ்ந்தே ஆகவேண்டும். தற்கொலை செய்துகொள்ள முடியாது,25 வருட வாழ்க்கையை அவன் பிரம்மச்சாரியாகக் கழிக்க வேண்டும். மீதமிருந்தால், அடுத்த 25 வருட வாழ்க்கையை அவன் கிருஹஸ்தனாகக் கழிக்க வேண்டும். மேலும் மீதமிருந்தால் அடுத்த 10 வருட வாழ்க்கையை வானப்பிரஸ்தனாகக் கழிக்க வேண்டும். எஞ்சியிருந்தால் மீதமுள்ள வாழ்க்கையை சந்நியாசியாகக் கழிக்க வேண்டும்.இப்படி வாழும் நான்கு நிலைகளில் கிருஹஸ்த வாழ்க்கையே சிறந்தது. ஏனெனில், பிரம்மச்சாரிக்கும், வாணப்பிரஸ்தனுக்கும், சந்நியாசிக்கும் சோறு போட கிருஹஸ்தனால் மட்டுமே முடியும். கிருஹஸ்தன்( இல் வாழ்வான் ) இல்லாவிட்டால், மற்ற மூவரும் இல்லை. இதனையே, வள்ளுவர்,


”இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை.”-----என்றார்.

Thursday, 21 March 2013

JUST TO KNOW ABOUT CHENNAI


சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின்  இணைவு தான். அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள்.
Ø  108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர் ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர்என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

Ø  Armed Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி (AVADI)

Ø  1912ம் ஆண்டில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஆங்கிலேயரால்  Chrome Leather Factory என்ற ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை தொடங்கியதால் அப்பகுதிக்கு குரோம்பேட்டை என்ற பெயர் உருவானது

Ø   17,18 ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக
இது விளங்கியதால், கோடா பக் (பொருள் - Garden of horses) என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கம் ஆக மாறியது.

Ø  தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டை ஆக மாறிப்போனது.

Ø  சையத்ஷா என்ற இஸ்லாமிய முக்கிய  பிரமுகர் வைத்திருந்த நிலப்பகுதியின் அடிப்படையில், சையத்ஷாபேட்டை என்றிருந்த பெயர், சைதாப்பேட்டை என்றாகியது.

Ø  உருது வார்த்தையான சே பேக் (பொருள்- Six gardens) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

Ø  சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

Ø  கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

Ø  சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலம் ஆகி விட்டது.

Ø  பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.

Ø  சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

Ø  நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தி.நகர் (தியாகராய நகர்) என அழைக்கபடுகிறது

Ø  கடற்கரைப்பகுதியான இங்கு புரசை மரங்கள் அதிகமாக இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது.

Ø  அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று
காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லி யாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

Ø   17 ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவிகுணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

Ø  முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

Ø  மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

Ø  பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

Ø  சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

Ø  திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.

Ø  பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் (கேணி) நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணி யாகி, தற்போது Triplicane என மாற்றம் கண்டுள்ளது.

Ø  1787 ல் தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் EID Parry (India) Ltd கம்பெனியை நிறுவினர். வங்கி மற்றும் வணிகத்திற்கு பிரதான இடமாக இப்பகுதி மாறியதால் பாரிமுனை (பாரிஸ் கார்னர்) எனப் பெயர் பெற்றது.

Ø  மயிலாப்பூரின் ஒரு பகுதி லஸ், போர்ச்சுகீசியர் இந்தியாவை நோக்கி வந்த காலத்தில், சென்னைக் கடற் கரையை நோக்கி வரும் வேளையில், ஒரு தெய்வீக ஒளி அவர்களுக்கு வழி காட்டியாகத் தெரிந்ததாம். கடற் கரையை அடைந்த உடன் அந்த ஒளி மறைந்து விட்டதாம். கரை சேர்ந்த மாலுமிகள் அந்த இடத்தில் தேவாலயம் ஒன்றை கட்டினார்கள். அதை லஸ் தேவாலயம் என்றழைத்தனர். போர்ச்சு கீசிய மொழியில் லஸ் என்றால் ஒளி என்று பொருள்.

Ø  தற்போது எக்மோர் (எழும்பூர்) என்று அழைக்கப்படும் பகுதி, பக்கத்துப் பக்கம்  இருந்த ஏழு குடியிருப்புப் பகுதிகளின் தொகுப்புப் பெயராக எழாம்பூர் என்று வழங்கப்பட்டதாகப் பரவலாகக் கருதப்படுகிறது.

Ø   300 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்கள் இங்கு நெசவாளர் குடியிருப்பை அமைத்தனர். நெசவாளர்களின் சிறுதறிகள் இங்கே இயங்கியதால்சின்ன+தறி+பேட்டை= சின்னதறிப்பேட்டை என்ற பெயர் ஏற்பட்டது. நாளடைவில் சிந்தாதிரிப்பேட்டை என மருவி விட்டது.

Ø  ஆங்கிலேயர்கள் பெரியளவில் மாளிகைகள் கட்டி வாழ்ந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர்களிடம் பெரும் வணிகர்களான செட்டியார்கள், அவ்விடத்தை வாங்கினர். செட்டியார்கள் அதிகம் வாழ்ந்த இடம் என்ற காரணத்தால் செட்டியார்பேட்டை, செட்டிப்பேட்டை என்று அழைக்கப்பட்டது. இதை முழுமையாக அழைக்க முடியாத ஆங்கிலேயர், சேத்துப்பட்டு எனச் சுருக்கினர்.

Ø  பாந்தியன் சாலை- பொது மக்கள் குழுமும்கூடம் என்பது பேந்தியன் என்பதைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. இந்தப் பகுதி தற்போது அரசு அருங்காட்சியகத்தை உள் ளடக்கிய சில பகுதியைக் குறிக்கிறது.

Ø  முகப்பேர் - முகப்பு ஏரி எனப்பிரித்துப் பொருள் கொள்ளலாம். ஏரியின் முகப்புப் பகுதியில் உள்ள ஊர் என்பது பொருள். இதன் அருகே ஏரி இன்றும் காணப்படுகிறது.

Ø  வடசென்னையில் நீண்ட தெருவின் வட கோடியில் நாணயங்கள் அச்சடிப்பதற்காக கட்டப்பட்ட கட்டடம் காரணமாக இப்பெயர் உருவானது. ஏற்கனவே அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றினை அகற்றி விட்டு, தங்கநாணயத் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் துவங்கின. கி.பி., 1807ல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது; இயந்திரங்கள் 1841 ல் தான் பொருத்தப்பட்டன. ஆனாலும், இங்கு நாணயங்கள் அச்சடிக்கப்படவே இல்லை. இருந்தபோதிலும், இம்முயற்சிகளே தங்கசாலை (மின்ட்)  எனப் பெயர் பெறக் காரணமாக அமைந்து விட்டன.

Ø  ஆழ்வார்பேட்டை- முதலாழ்வார் மூவருள் ஒருவரான பேயாழ்வார் பிறந்த இடம் என்பதால் இப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. பேயாழ்வார் கோவிலுக்கு உரிய நிலங்கள் இருந்ததாலும் இப்பெயர் பெற்றது.

Ø  ஆயிரம் விளக்கு - ஆயிரம் விளக்குகள் கொண்ட பிரார்த்தனை அறை, நவாப் உம்தாத் உம் உமராவால் இங்கு கட்டப்பட்டதால் இப்பெயர் பெற்றது என்ற கருத்து சொல்லப்படுகிறது. ஆனால், ஆதாரமற்ற கருத்தாகவே இது உள்ளது. நவாப் கட்டியதாக தகவல் இல்லை.
மொகரம் பண்டிகை கொண்டாடப்படும் போது, இப்பகுதியில் இருந்த தொழுகை நடத்தும் இடத்தில் ஆயிரம் விளக்குகள் ஏற்றி வைப்பர்; இதனால் இப்பெயர் பெற்றது என்ற கருத்தும் உள்ளது.

Ø  கோட்டூர் - கோடு என்றால் வளைவு என்று ஒரு பொருள் உண்டு. அடையாறு ஆறு, சைதாப்பேட்டையில் இருந்து, கோட்டூர் வழியாக அடையாறு சென்று, கடலில் கலக்கிறது கோட்டூர் அருகே வளைந்து பின் செல்கிறது. ஆற்றங்கரையில் வளைவில் இருக்கும் ஊர் என்ற பொருளில் கோட்டூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

Ø  வேளச்சேரி - இவ்வூரின் பழைய பெயர் வெளிச்சேரி. பிராமணர்களுக்காக அளிக்கப்பட்ட பிரமதேயம்எனத்தெரிய வருகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வெளிச்சேரி என்றும் ஜினசிந்தாமணிச் சதுர்வேதி மங்கலம் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறது. கோட்டூர் நாட்டுக்கு உட்பட்டது என்ற குறிப்பால், கோட்டூருக்கு வெளியே அமைந்த சேரி, “வெளிச்சேரிஎன அழைக்கப்பட்டிருக்கலாம்.

Ø  திருவான்மியூர் - வான்மிகம் என்றால் புற்று என்று ஒரு பொருள் உண்டு. புற்றுகள் நிறைந்த பகுதியாக இது அறியப்படுவதால், “திருஎன்ற அடைமொழி பக்தி இயக்க காலத்தில் சேர்க்கப்பெற்று திருவான்மியூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

Data source received from Gowthami's mail

Sunday, 20 January 2013

The Inventor of Email

The Inventor of Email is VA Shiva Ayyadurai - The Facts


In 1978, a 14-year-old named VA Shiva Ayyadurai developed a computer program, which replicated the features of the interoffice, inter-organizational paper mail system. He named his program “EMAIL”. Shiva filed an application for copyright in his program and in 1982 the United States Copyright Office issued a Certificate of Registration, No. TXu-111-775, to him on the program.
V. A. Shiva, the Inventor of Email: US Copyright on EMAIL
1.1. US Copyright on EMAIL
As required by the Regulations of the Copyright Office, he deposited portions of the original source code with the program. Prominent in the code is the name “EMAIL” that he gave to the program. He received a second Certificate of Registration, No. TXu-108-715, for the “EMAIL User’s Manual” he had prepared to accompany the program and that taught unsophisticated user’s how to use EMAIL’s features.

Recently however, a substantial controversy has arisen as to who invented email. This controversy has resulted in an unfortunate series of attacks on Shiva. Part of the problem is that different people use to the term to mean somewhat different things.

The Man Who Invented Email


In the summer of 1978, Shiva had been recruited for programming assignments at the University of Medicine and Dentistry of New Jersey (UMDNJ) in Newark, New Jersey. One of his supervisors, Dr. Leslie P. Michelson, recognized his abilities and challenged him to translate the conventional paper-based interoffice and inter-organizational communication system (i.e., paper-based mail and memoranda) to an electronic communication system.

Systems for communications among widely dispersed computers were in existence at the time, but they were primitive and their usage was largely confined to computer scientists and specialists. Shiva envisioned something simpler, something that everyone, from secretary to CEO, could use to quickly and reliably send and receive digital messages.

Shiva embraced the project and began by performing a thorough evaluation of UMDNJ's paper-based mail system, the same as that used in offices and organizations around the world.

He determined that the essential features of these systems included functions corresponding to “Inbox”, “Outbox”, “Drafts”, “Memo” (“To:”, “From:”, “Date:”, “Subject:”, “Body:”, “Cc:”, “Bcc:”), “Attachments”, “Folders”, “Compose”, “Forward”, “Reply”, “Address Book”, “Groups”, “Return Receipt”, “Sorting”. These capabilities were all to be provided in a software program having a sufficiently simple interface that needed no expertise in computer systems to use efficiently to “Send” and “Receive” mail electronically. It is these features that make his program “email” and that distinguish “email” from prior electronic communications. Shiva went on to be recognized by the Westinghouse Science Talent Search Honors Group for his invention.
VA Shiva Ayyadurai, TIME Magazine article on The Man who Invented Email
1.2. TIME: The Man Who Invented Email
The Massachusetts Institute of Technology highlighted his invention as one among four, in the incoming Freshman class of 1,040 students. His papers, documenting the invention of EMAIL were accepted by Smithsonian Institution. These are facts based on legal, governmental and institutional recognition and substantiation, and there is no disputing it.

More on : http://www.inventorofemail.com/

Saturday, 12 January 2013

நிறுவனங்கள் பெயர் பெற்ற வரலாறு

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா

அடோப் (ADOBE):
  
 நிறுவனர்ஜான் வார்நாக் and co
இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத்
தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்தஅடோப் நதி ஓடுகிறது.
ஆப்பிள் (APPLE):
 



நிறுவனர்ஸ்டீவ் ஜாப்ஸ்
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன
தெரியுமா! – “Bite into an Apple” என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் “Think
Different” என்பதே. எனவே இரண்டையும் கலந்து,வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக,ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின்நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும்வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக
நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது.

அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.
கூகுள் (GOOGLE):
 



நிறுவனர்: செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ்
சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போதுஇதில்தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை போட்டு அதன் பின்100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “Googol” என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம்கோடி என்பது போலமேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் (Spelling mistake)ஏற்பட நமக்கு “Google” என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை
ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத்தயாரித்துஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில்“Google”" எனத் தவறாக எழுதப்போய்தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.
ஹாட் மெயில் (HOTMAIL):

 



நிறுவனர்: ஜாக் ஸ்மித் & சபீர் பாட்டியா
இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம்வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றிஅவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கிஇமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப்
பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான,இந்தியரானசபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாகHOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில்பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTMLஇருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. 
முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.

இன்டெல் (INTEL):
 

  
நிறுவனர்: பாப் நாய்ஸ் மற்றும்
கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore)
இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும்
கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை “Moore Noyce” என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more
noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated ELectronics என்ற பெயரைச் சுருக்கி INTELஎனப் பெயர் வைத்தனர்.
அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.

மைக்ரோசாப்ட் (MICROSOFT):
 

நிறுவனர்பில்கேட்ஸ்
பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப்
பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும்.Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப்புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.
யாஹூ (YAHOO):
 

நிறுவனர்:ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ(Jerry and David)
தொடக் கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் “Jerry and David’s
Guide to the World Wide Web” என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில்
“Yet Another Hierarchical Officious Oracle” என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமானநாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கியஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையேதங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.


Nike:
  

Named for the greek goddess of victory. The swoosh symbolises her flight.
  Skype:
The original concept was "Sky-Peer-to-Peer", which morphed into Skyper, then Skype.

Mercedes

This was actually financier's daughter's name.

Adidas

The company name was taken from its founder Adolf (ADI) Dassler whose first name was shortened to the nickname Adi. T
ogether with first three letters of his surname it formed ADIDAS.

CISCO

 It is not an acronym as popularly believed. It's short for San Francisco.

Compaq: 

This name was formed by using COMP, for computer and PAQ to denote a small integral object.

Corel: 

The name was derived from the founder's name Dr. Michael Cowpland. It stands for COwpland Research Laboratory.

Hewlett Packard (HP)

 Bill Hewlett and Dave Packard tossed a coin to decide whether the company they founded would be called Hewlett-Packard or Packard-Hewlett.

Lotus (Notes)

 Mitch Kapor got the name for his company from 'The Lotus Position' or 'Padmasana'. Kapor used to be a teacher of transcendental Meditation of Maharishi Mahesh Yogi.

Motorola

Motorola: Founder Paul Galvin came up with this name when his company started manufacturing radios for cars. The popular radio company at the time was called Victrola.

Sony:

 It originated from the Latin word 'sonus' meaning sound and 'sonny' as lang used by Americans to refer to a bright youngster..

SUN:

 Founded by 4 Stanford University buddies, SUN is the acronym for Stanford University Network. Andreas Bechtolsheim built a microcomputer; Vinod Khosla recruited him and Scott McNealy to manufacture computers based on it, and Bill Joy to develop a UNIX-based OS for the computer.

Apache:

 It got its name because its founders got started by applying patches to code written for NCSA's httpd daemon. The result was 'A PAtCHy' server - thus, the name Apache Jakarta (project from Apache): A project constituted by SUN and Apache to create a web server handling servlets and JSPs. Jakarta was name of the conference room at SUN where most of the meetings between SUN and Apache took place.

Tomcat:  

The servlet part of the Jakarta project. Tomcat was the code name for the JSDK 2.1 project inside SUN.

C:

Dennis Ritchie improved on the B programming language and called it 'New B'. He later called it C. Earlier B was created by Ken Thompson as a revision of the Bon programming language (named after his wife Bonnie).

C++: 

 Bjarne Stroustrup called his new language 'C with Classes' and then 'newC'. Because of which the original C began to be called 'old C' which was considered insulting to the C community. At this time Rick Mascitti suggested the name C++ as a successor to C.

GNU:

 A species of African antelope. Founder of the GNU project Richard Stallman liked the name because of the humour associated with its pronunciation and was also influenced by the children's song 'The Gnu Song' which is a song sung by a gnu. Also it fitted into the recursive acronym culture with 'GNU's Not Unix'.

Java:

 Originally called Oak by creator James Gosling, from the tree that stood outside his window, the programming team had to look for a substitute as there was no other language with the same name. Java was selected from a list of suggestions. It came from the name of the coffee that the programmers drank.

LG:

  Combination of two popular Korean brands Lucky and Goldstar.

Linux:

 Linus Torvalds originally used the Minix OS on his system which here placed by his OS. Hence the working name was Linux (Linus' Minix). He thought the name to be too egotistical and planned to name it Freax (free+freak+x). His friend Ari Lemmke encouraged Linus to upload it to a network so it could be easily downloaded. Ari gave Linus a directory called 'Linux' on his FTP server, as he did not like the name Freax. (Linus parents named him after two-time Nobel Prize winner Linus Pauling).

Mozilla:

  When Marc Andreessen, founder of Netscape, created a browser to replace Mosaic (also developed by him), it was named Mozilla (Mosaic-Killer, Godzilla). The marketing guys didn't like the name however and it was re-christened Netscape Navigator.

 Red Hat: 

Company founder Marc Ewing was given the Cornell lacrosse team cap (with red and white stripes) while at college by his grandfather. He lost it and had to search for it desperately. The manual of the beta version of Red Hat Linux had an appeal to readers to return his Red Hat if found by anyone!

SAP:

 "Systems, Applications, Products in Data Processing", formed by 4 ex-IBM employees who used to work in the 'Systems/Applications/Projects' group of IBM.

UNIX: 

 When Bell Labs pulled out of MULTICS (MULTiplexed Information and Computing System), which was originally a joint Bell/GE/MIT project, Ken Thompson and Dennis Ritchie of Bell Labs wrote a simpler version of the OS. They needed the OS to run the game 'Space War' which was compiled under MULTICS. It was called UNICS - UNIplexed operating and Computing System by Brian Kernighan. It was later shortened to UNIX.

 Xerox:

 The inventor, Chestor Carlson, named his product trying to say 'dry' (as it was dry copying, markedly different from the then prevailing wet copying). The Greek root 'xer' means dry.

3M:


 Minnesota Mining and Manufacturing Company started off by mining the material corundum used to make sandpaper. It was changed to 3M when the company changed its focus to Innovative Products.

copied from http://online-raj.blogspot.in and Posted here.