சிந்தனைக்கு .....
ஒரு கணக்கு....
ராகு காலம் எமகண்டம்.
ராகுவிற்கு - ராகு காலம்
கேதுவிற்கு - எமகண்டம்
இவர்களுக்கு வீடு கிடையாது. மீதி ஏழு கிரகத்துக்கும் வீடு உண்டு. ஒரு நாளைக்கு 24 மணி நேரம். ஆகவே, தனித்தனியாக ஒரு கிரகத்துக்கு இந்த முழு நேரம் கிடைக்கிறது.
ஞாயிறு - சூரியனின் நாள்
திங்கள் - சந்திரனின் நாள்
செவ்வாய் - செவ்வாயின் நாள்
புதன் -புதனின் நாள்
குரு - வியாழக்கிழமை
சனி - சனிக்கிழமை
வெள்ளி - சுக்கிரனின் நாள்
ஆகவே, இவர்கள், இந்த ஏழு பெரும்,. தனது கிழமைகளில் ராகுவிர்க்கும் கேதுவிர்க்கும் ஒன்றரை மணி நேரம் வீதம் இருவருக்கும் மூன்று மணிநேரம் கொடுக்கிறார்கள்.
ஆகவே ஒரு கிரகத்துக்கு மொத்தம் 24 மணி நேரத்தில் 3 மணி நேரம் போய்விட்டால், மீதி ஒவ்வொரு கிரகத்துக்கும் 21 மணி நேரம் கிடைக்கும்.
ராகுவிர்க்கும் கேதுவிர்க்கும் வீடு இல்லை.ஆனால்., இவர்கள், தினமும் அந்த அந்த கிரகம் தரும் மூன்று மணி நேரத்தை வாங்கிக்கொள்கிறார்கள். அப்போது ஒரு வாரத்துக்கு இவர்களுக்கும் 21 மணி நேரம் கிடைத்துவிடுகிறது இதை கவனித்து பாருங்கள்.

நம்முடைய வாழ்கையில் நமக்கு அனைத்தும் கிடைத்தாலும், நாம் சில தானம் செய்யும்போது, தானம் வாங்குபவர்களுக்கு அனைத்தும் கிடைத்துவிடுகிறது என்பதும் உண்மை .
No comments:
Post a Comment