Wednesday, 25 November 2015

27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான தமிழ்ப்பெயர்கள்






#கிரகம்தமிழ்ப்பெயர்சூரியனை சுற்ரும் நாட்கள்
1Mercuryபுதன்55

நாட்கள்
2Venusவெள்ளி224

நாட்கள்
3Earth
(24 hrs)
பூமி365

நாட்கள்
4Marsசெவ்வாய்687

நாட்கள்
5Jupiter
(243 hrs)
வியாழன்11.86
ஆண்டுகள்
6Saturn
(11 hrs)
சனி29.46
ஆண்டுகள்
7Uranius
(10 hrs)
விண்மம்84
ஆண்டுகள்
8Neptuneசெண்மம்164.79
ஆண்டுகள்
9Sun
(25 days)
சூரியன்-
10Moon சந்திரன்27
நாட்கள் (பூமி) 




#நட்சத்திரம்தமிழ்ப்பெயர்
1
அசுபதி/

அஸ்வினி
புரவி 
2பரணிஅடுப்பு 
3
கார்த்திகை/

கிருத்திகை
ஆரல் 
4ரோகிணிசகடு 
5மிருகசீரிடம்மான்றலை 
6திருவாதிரைமூதிரை 
7புனர்பூசம்கழை 
8பூசம்கொடிறு 
9ஆயில்யம்அரவு 
10மகம்கொடுநுகம் 
11பூரம்கணை 
12உத்திரம்உத்தரம் 
13அஸ்தம்கை 
14சித்திரைஅனுபை 
15சுவாதிவிளக்கு 
16விசாகம்முறம் 
17அனுஷம்பனை 
18கேட்டைதுலங்கொலி
19மூலம்குருகு 
20பூராடம்முற்குலம்
21உத்திராடம்கடைக்குலம் 
22திருவோணம்முக்கோல் 
23அவிட்டம்காக்கை 
24சதயசெக்கு 
25பூரட்டாதிநாழி 
26உத்திரட்டாதிமுரசு 
27ரேவதிதோணி 

நமது முன்னோர்களாகிய சித்தர்கள் பரிபாஷையாக வைத்திருந்தனர்.

#தமிழ் மாதம்தமிழ்ப்பெயர்இராசி
1சித்திரை மேழம் மேடம்
2வைகாசிவிடை இடபம்
3ஆனிஆடவைமிதுனம்
4ஆடிகடகம் கர்க்கடகம்
5ஆவணிமடங்கல் சிங்கம்
6புரட்டாசிகன்னி கன்னி
7ஐப்பசிதுலை துலாம்
8கார்த்திகைநளி விருச்சிகம்
9மார்கழிசிலை தனு
10தைசுறவம் மகரம்
11மாசிகும்பம் கும்பம்
12பங்குனிமீனம் மீனம்



இவைகளை தற்காலத்தில் தமிழறிஞர்களும்தமிழ் காவலர்களும் பயன்படுத்தி வருகின்றனர்

Ref : http://online-raj.blogspot.in/2012/11/27-12.html

No comments:

Post a Comment