- காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.காற்று இருந்தால் தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்க முடியும் என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிராமத்து விசைத்தறி தொழிலாளி, நம்மிடம் பெருமையுடன் கூறினார்.
என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின் இரு பக்கமும் உள்ள இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.ஹீலியம் வாயு ஆபத்து இல்லாதது. நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது.ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்டவேண்டும். நான் விசைத்தறி தொழிலாளியாக இருப்பதால், போதிய பணம் என்னிடம் இல்லை. காற்றாலை அதிபர்கள் என்னை நாடினால், காற்றாலையை காற்று இல்லாமல் இயக்கும் முறையை விளக்கிக் காட்டுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
- தவுட்ல (Rice Bran) இருந்து எரிவாயு (gas) கண்டுபிடிச்ச கடலூரை சேர்ந்த நாகராஜன்:
இவர் பெயர் நாகராஜன், கடலூரை சேர்ந்த இவர் சிதம்பரதுல MSC., Software Engineering final year படிக்கறாரு, இவருடைய கண்டுபிடிப்பு ஒரு மகத்தான வெற்றிய தந்துருக்கு.
தவுட்ல இருந்து எரிவாயு (gas) கண்டுபிடிச்சிருக்காரு, இரண்டு பக்கம் அடைக்கப் பட்ட தகர டப்பாவில் தவிடு போட்டு மூடி அத சூடு படுத்தினா, காஸ் உருவாகி அந்த டப்பால செட் பன்ன சின்ன குழாய் மூலமா வெலியெற்ற படுது, அதை தீக்குச்சியால் கொளுத்தியபோது நீல நிரத்துல எரிந்தது. இந்த எரிவாயுவை சிலிண்டர்ல அடைத்து அடுப்பெரிக்க பயன்படுத்த முடியும்னு நாகராஜன் தெரிவித்தாரு. ஒரு முக்கியமான தகவல் இந்த புதிய எரிவாயுவ கண்டுப்பிடிச்ச நாகராஜன் ஒரு மாற்றுத்திறனாலி (ஊனம்முற்றவர்).
தவுட்ல இருந்து எரிவாயு (gas) கண்டுபிடிச்சிருக்காரு, இரண்டு பக்கம் அடைக்கப் பட்ட தகர டப்பாவில் தவிடு போட்டு மூடி அத சூடு படுத்தினா, காஸ் உருவாகி அந்த டப்பால செட் பன்ன சின்ன குழாய் மூலமா வெலியெற்ற படுது, அதை தீக்குச்சியால் கொளுத்தியபோது நீல நிரத்துல எரிந்தது. இந்த எரிவாயுவை சிலிண்டர்ல அடைத்து அடுப்பெரிக்க பயன்படுத்த முடியும்னு நாகராஜன் தெரிவித்தாரு. ஒரு முக்கியமான தகவல் இந்த புதிய எரிவாயுவ கண்டுப்பிடிச்ச நாகராஜன் ஒரு மாற்றுத்திறனாலி (ஊனம்முற்றவர்).
- பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’
உலகச் சந்தையில் இந்திய மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’தான் திருப்பூரின் ஹைலைட். பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும்
கிட்டத்தட்ட காரின் ரிச் லுக்கோடு இருக்கிறது இந்த ரிக் ஷா. புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம். 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இவருடைய கண்டுபிடிப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு.
- TN Student wins British MBA Scholarship
தி ஹிந்து நாளிதழில் வெளி வந்து உள்ள செய்தி.தமிழகத்தை சேர்ந்த குன்னூர் மாணவி ஸ்ருதி இங்கிலாந்தில் நடைப்பெற்ற பேச்சுப் போட்டியில் ஆசிய அளவில் முதல் இடம்பிடித்து பிரிட்டிஷ் ஸ்காலர்சிப் பெற தேர்வாகியுள்ளார்.அவரது ஆங்கிலப் புலமையே அவரை தேர்வு செய்யக் காரணம் என நடுவர்கள் கூறியுள்ளனர்.
- 12 வயது நிரம்பிய ஷர்வன் மற்றும் 10 வயது நிரம்பிய சன்ஜய் ஆகிய இந்த இருவரும் சொந்த முயற்சியில் புதிய அப்ளிகேகேஷன்களை உருவாக்கியுள்ளனர்
இவர்கள் உருவாக்கிய அப்ளிக்கேஷன்கள் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேரால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறிய வயதிலேயே அப்ளிக்கேஷன் டெவலப்பர்கள் என்ற பெருமையையும் தட்டி சென்றிருக்கிறார்கள்.
இவர்கள் ‘கோ டைமென்ஷன்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். தொழில்நுட்பம் சம்மந்தமான விஷயங்களில் இன்றைய குழந்தைகள் எவ்வளவு ஆர்வமாக இருக்கின்றனர் என்பதற்கு, ஷர்வன் மற்றும் சன்ஜய் சகோதரர்கள் பெரிய உதாரணம் என்று கூறலாம்.
- நாசா நடத்திய போட்டியில் புற ஊதாக்கதிர்கள் பற்றி கட்டுரை சமர்ப்பித்து நெதர்லாந்து சென்று முதல் பரிசை தட்டிக்கொண்டு வந்துள்ளனர் நம் தமிழக மாணவிகளான துர்காவும், திவ்யாவும்.
- Eco - Power generated when we climbs the steps
- காற்றிலிருந்து செல்போன் சார்ஜ் செய்யும் கருவி - Wind Operated Mobile Phone Charger
பரமக்குடியை சேர்ந்த பொன்னையாபுரத்தைச்சேர்ந்த பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான் காற்றில் எலக்ட்ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்புகளை தயார் செய்வதில் தனி ஆர்வம். தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இந்த செல்போன் சார்ஜர் கருவியை பயணத்தின்போது ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, செல்போன் சார்ஜரில் உள்ள விசிறியை சுற்றும். அந்த விசிறி மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுற்றும். டைனமோ சுற்றுவதால் ஏசி மின்சாரம் உற்பத்தியாகிறது. செல்போனை டிசி மின்சாரம் மூலமே சார்ஜ் செய்யமுடியும். இதையடுத்து கிடைக்கும் ஏசி மின்சாரத்தை டிசி மின்சாரமாக மாற்ற சிறிய டையோடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இதனுடன் இணைத்துள்ள செல்போன் சார்ஜ் ஆகிறது. இதற்கு தயார்செய்ய அதிகபட்சமாக ரூ.350 வரை செலவாகிறது.
list of materials required:
- சைக்கிள் டைனமோ(6 வோல்ட்)- 6V Cycle Dynamo
- தகடால் ஆன விசிறி - Fan wing
- டையோடு(4007) - Diode 1N4007 (AC to DC Converter)
- வயர் - Wire,
- சிறிய பெட்டி - Small Box
- Solar operated UnManned Vehicle controlled by s/w
- Vehicle runs upto 180 km per 1 unit charging:
Amphibian Car Concept
Engineering students of PRIST University in Thanjayur have designed two types of light weight, eco-friendly and low-cost cars, including an amphibian one capable of travelling on road and floating on water. While one type of car runs on petrol and LPG, the other one is an electric car operated using a battery tapping solar energy, capable of traveling on road and water.
Both the cars have been fabricated using steel, Aluminium alloys, plastics and other locally available material and cost below Rs 35,000, researchers at Hi-Tech Project Industries, Tarangambadi said.
The electric car was designed by Rajendra Kumar, Nitesh Kumar, Sanjay Kumar, Abhishek Raj, Roopak Kumar, Sanjay Kumar Yadav and Chandrakanth. The car was capable of running on road as well as on water with a slight modification and could carry two persons, researchers said.
When it runs on water, it will act more like a boat. The car can run at a top speed of 30 kmph on road and at 15 kmph on water and is totally eco-friendly, they said.
The 110-CC petrol/LPG car weighing just 135-kg was designed by Alok Kumar, Amith Kumar, Ananth Kumar and Ajay Kumar. The car runs at a top speed of 50 kmph and is very fuel efficient at 65 km per litre of petrol,they claimed. When running on LPG, it gives a mileage of 110 km per kg.
Gear system and suspension mechanism in both the vehicles, had been meticulously designed, said Jayaraj, Murali and Balasundaram, researchers at Hi-Tech Project Industries.
District Collector T Munusamy visited Tarangambadi today and witnessed a demonstration of the cars.
- 25-kg single-seater 'Nano Bike' that give mileage of 97kmpl of petrol
The prototype is a lightweight, 20cc motorbike built for one. The students claimed the vehicle can touch a maximum speed of 45 kmph and carry one person.
They have fabricated the bike using steel, aluminium alloy and plastic. The main frame is made of steel while the wheels were made of aluminium alloy. The petrol tank is made of Plastic. To reduce noise, belt drive has been used instead of the traditional chain drive mechanism, the students said.
Its petite size (137cm x 65cm; L x H) makes parking in crowded locations a hassle-free experience. The students claimed that commercial production of the motorcycle was viable and would cost only about Rs 8,000 per unit.
- First electric car with wind and solar energy developed by PRIST University students. Easy to use, No Maintainance, 0 Cost, Non Polluted Car
- தென்னை மரம் ஏற நவீன கருவி: கோவை இளைஞருக்கு அங்கீகாரம்
தென்னை மரம் ஏற, நவீன கருவி கண்டுபிடித்த, கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வெங்கட் என்ற ரங்கநாதன் இளைஞருக்கு, தனது படைப்பை டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த கண்காட்சியில், ஜனாதிபதி முன் பார்வைக்கு வைக்கும், வாய்ப்பு கிடைத்தது. இக்கருவியால், மரங்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும், மரத்தின் சுற்றளவை பொறுத்து, 15 அங்குலம் முதல் 50 அங்குலம் வரை, கருவியை அகலப்படுத்த முடியும்.
இக்கருவிக்கு, பெங்களூரூ விவசாய பல்கலை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இக்கருவியின் உதவியால் தற்போது, இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் தென்னை, பனை மரங்களில் காய்களை பறிக்கும் பணி, நடந்து வருகிறது.
இக்கருவியை கொண்டு, சில்வர் ஓக், தேக்கு போன்ற மரங்களில் அமர்ந்தவாறு, கிளைகளை வெட்டலாம். இக்கருவி 11 கி.கி., எடை கொண்டது. 100 கி.கி., வரையுள்ள எடையை தாங்கக் கூடியது. ஏழு ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
வெங்கட் கூறியதாவது:
குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் தேசிய கண்டுபிடிப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது. இது, நாடு முழுவதும் அடிப்படை கண்டுபிடிப்பாளர்களை கண்டறிந்து, ஊக்குவித்து வருகிறது. இவ்வமைப்பு, சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள 39 ஆயிரம் கண்டுபிடிப்பாளர்களில் விவசாயம், தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ், 45 கண்டுபிடிப்பாளர்களை தேர்வு செய்தது. அவர்களின் கண்டுபிடிப்புகள் தொடர்பான கண்காட்சியை, டில்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நடத்தியது. இதில், ஆசிய கண்டத்தில் உள்ள, முக்கிய அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பார்வையிட்டார். இதில், எனது தென்னை மரம் ஏறும் கருவியான "டிரீ வாக்கர்' க்கு 28வது இடம் கிடைத்தது. இதை, இந்திய அரசு எனக்கு வழங்கிய மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். எனது கண்டுபிடிப்புக்கு சான்றிதழ், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் காப்புரிமை (பேட்டர்ன் ரைட்ஸ்) ஆகியவற்றை இந்திய அரசு வழங்கியது
- Symbol of Indian currency invented by a Tamilnadu student
Tamilian from Kallakurichi designed symbol for Indian currency, D. Udaya Kumar who has studied at the School of Architecture, Anna University, Chennai and finished his Master's at IIT, Bombay.
Mr. Udaya Kumar invented the symbol for Indian currency admitted that, he had referred many regional language transcripts and the Devanagari script.
Now that, the Indian currency symbol has a blend of Devanagari "Ra" and the Roman "R", it joins the elite club of the US Dollar, the European Euro, the British Pound Sterling and the Japanese Yen.
The two horizontal lines and the band between represent the Indian Flag.
Ref : http://online-raj.blogspot.in/2012/05/blog-post.html
No comments:
Post a Comment